
நிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்: நாடகக் கலைஞன் மக்கின்ரயரின் உருவச் சித்திரம் தமிழச்சி தங்கபாண்டியன், பல்வேறு சாத்தியங்களில், தன்னைப் புதிது புதிதாய் வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஒரு ஆளுமை. கவிதை, நாடகம், நாட்டியம், பாடல், விமர்சனம், கட்டுரை, ஆய்வு, மொழிபெயர்ப்பு, அரசியல்-சமூகச் செயல்பாடு, மேடைப் பேச்சு, ஒப்பனைக் கலை, ஆடை அலங்காரக் கலை …
Continue Reading