COVID – 19


20.06.2021 அன்று, சோழிங்கநல்லூர் – பெருங்குடியில், தொழுநோயாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.@Subramanian_maதொடங்கி வைத்த‌ நிகழ்வில், திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ – வுடன் கலந்துகொண்டேன்.இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலர் திரு.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப, அரசு உயர் அதிகாரிகள், பகுதிச் செயலாளர் திரு.எஸ்.வி.ரவிச்சந்திரன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *