19.06.2021 அன்று, சைதாப்பேட்டை – அரசு பொது மருத்துவமனையில் புதிய Oxygen Generater, குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றைக் DMK YOUTH WING செயலாளர் மற்றும் அம்மைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்வில்,மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா .சுப்பிரமணியன் அவர்களோடு கலந்துகொண்டேன். இந்நிகழ்வில், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் திரு.சிற்றரசு , திரு. தாயகம்கவி MLA, திரு.பிரபாகர் ராஜா பகுதிச்செயலாளர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.துரைராஜ், திரு.கே.கண்ணன், வட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், முன்னணியினர், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
No comment