COVID – 19


15.06.2021 அன்று காலை, வேளச்சேரியில், கொரோனா சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வினை, திரு.JMH Aassan Maulaana எம்.எல்.ஏ – வுடன், தொடங்கி வைத்தேன்.இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் திரு.சு.சேகர், வட்டச் செயலாளர் திரு.முருகவேல், கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *