COVID – 19


05.06.2021அன்று, மயிலாப்பூர் – குயில் தோட்டம், பக்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் மையத்தினை, திரு.மயிலை வேலு எம்.எல்.ஏ – வும் நானும் ஆய்வு செய்தோம்.உடன், பகுதிச் செயலாளர்கள் நந்தனம் திரு.மதி, திரு.முரளி.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *