COVID – 19


05.06.2021 அன்று ,சென்னை – கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், வியாபாரிகளுக்கு முகக்கவசம், உணவு வழங்கி, அங்குள்ள கொரோனா தடுப்பூசி போடும் மையத்தினை திரு.பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ – வும், நானும் ஆய்வு செய்தோம்.உடன், பகுதிச் செயலாளர்கள் திரு.மு.ராசா, திரு.கே.கண்ணன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *