COVID – 19


04.06.2021 அன்று சோழிங்கநல்லூர் – புனித தோமையர் மலை ஒன்றியத்தில், மத்திய அரசின் SAGY திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள, சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி போடும் மையத்தினை, திரு.அரவிந்த் ரமேஷ் MLA – வுடன் ஆய்வு செய்தேன். உடன், ஒன்றியச் செயலாளர் திரு.ரவி.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *