31.05.2021 அன்று காலை, சென்னை – சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா .சுப்பிரமணியன் திறந்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.Gagandeep Singh Bedi இ.ஆ.ப, அரசு உயர் அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கழக நிர்வாகிகள், கலந்துகொண்டனர்.
No comment