COVID – 19


31.05.2021 அன்று ,சோழிங்கநல்லூர்- காரப்பாக்கத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி. ஸ்ரீ சாய் கிருத்திகா, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தான் இரண்டு வருடங்களாக சேர்த்து வைத்திருந்த தொகை ரூ.3017 (மூவாயிரத்து பதினேழு ரூபாய்)- யை என்னிடம் வழங்கினார்.உடன், தம்பி திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ, பகுதிச் செயலாளர்கள் திரு.ரவிச்சந்திரன், திரு.மதியழகன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *