COVID – 19


28.05.2021அன்று ,கொரோனா ஊரடங்கினால் அல்லல் படும் மக்களுக்கு, சைதை திரு.சாதிக், தொடர்ந்து இரவு உணவு வழங்கி வருகிறார். 12வது நாளாக, இரவு உணவு வழங்கிய நிகழ்வில், நான் கலந்துகொண்டு 500 நபர்களுக்கு பிரியாணி வழங்கினேன்.உடன்,ப.செ.திரு.கிருஷ்ணமூர்த்தி.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *