COVID – 19


28.05.2021 அன்று காலை, சோழிங்கநல்லூர் – நன்மங்கலத்தில், கொரோனா தடுப்பூசி போடும் மையத்தினை திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ – வுடன் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். உடன், மேடவாக்கம் ஒன்றியச் செயலாளர் திரு.ரவி.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *