28.05.2021 அன்று ,சோழிங்கநல்லூர், மேட்டுக்குப்பம் – செக்ரட்ரியேட் காலனியில், கொரோனா தடுப்பூசி போடும் மையத்தினை திரு.அரவிந்த் ரமேஷ் MLA – வுடன் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். உடன், பகுதிச் செயலாளர் திரு.மதியழகன்.
No comment