COVID – 19


27.05.2021 அன்று காலை, சைதாப்பேட்டை – ஈக்காட்டுத்தாங்கல், மடுவங்கரை, ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களைப், பகுதிச் செயலாளர் திரு. துரைராஜ் உடன் ஆய்வு செய்து, 200 N-95 முகக்கவசங்கள் வழங்கினேன் இந்நிகழ்வில், மண்டலம் 13-ன் உதவி ஆணையர் திரு.திருமுருகன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *