COVID – 19


27.05.2021அன்று காலை, சைதாப்பேட்டை – ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை பகுதிச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி-யுடன் ஆய்வு செய்தேன்.இந்நிகழ்வில், கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *