18.09.2021அன்று, சென்னை – வேளச்சேரியைச் சேர்ந்த திருமதி.லூயிஸ்டிக்கி என்பவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.25,000 (இருபத்தி ஐந்து ஆயிரம்) என்னிடம் அளித்தார்.உடன், பகுதிச் செயலாளர் அரிமா திரு.சு.சேகர், வட்டச் செயலாளர் பொ.த.மதிவாணன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள்.
No comment