26.05.2021 அன்று, சென்னை – சைதாப்பேட்டையைச் சேர்ந்த செல்வன்.திக்ஷித், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத், தான் Colors Tamil தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து முதல் முதலில் பெற்ற ஊதியம், சேமித்து வைத்திருந்த தொகையை சேர்த்து,ரூபாய் 25,309 (ரூ. இருபத்தி ஐந்து ஆயிரத்து முன்னூற்றி ஒன்பது) -யை என்னிடம் வழங்கினார்,செல்வன்.திக்ஷித்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்,உடன், திக்ஷித்தின் தாய் திருமதி.சத்யா கலைச்செல்வன், தாத்தா திரு.மோகன்.
No comment