26.05.2021 அன்று , அடையார் – மண்டலம் 13 மாநகராட்சி அலுவகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற, கொரோனா தொலைபேசி அழைப்பு மையத்தினை (TELE CALL CENTER), திரு.JMH Aassan Maulaana எம்.எல்.ஏ – வுடன் ஆய்வு செய்தேன்.உடன், மண்டலம் 13 கள ஒருங்கிணைப்பு அலுவலர் திருமதி.Chandrakala IAS, மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர், திரு.ராஜகோபால் சுங்கரா IAS, மண்டலம் 13 உதவி ஆணையர் திரு.திருமுருகன், பகுதிச் செயலாளர் அரிமா திரு.சு.சேகர், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள்.
No comment