COVID – 19


24.05.2021 அன்று, நுங்கம்பாக்கம், மண்டலம் 9 மாநகராட்சி அதிகாரிகளுடன், திரு.மயிலை வேலு எம்.எல்‌.ஏ-வும், நானும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினோம்.இந்நிகழ்வில், மண்டலம் 9-ன் – கண்காணிப்பு அதிகாரி திரு. தீபக் ஜேக்கப் இ.ஆ.ப, உதவி ஆணையர் திரு.ரவிக்குமார், பகுதிச் செயலாளர் திரு. முரளி, மாநகராட்சி அலுவலர்கள், கலந்துகொண்டனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *