23.05.2021அன்று காலை, சைதாப்பேட்டை – அரசு மருத்துவமனையில், 130 படுக்கைகள் கொண்ட, கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவப் பிரிவினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா .சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச்செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப, அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், கழக நிர்வாகிகள், முன்னணியினருடன் கலந்துகொண்டேன்.
No comment