COVID – 19


22.05.2021அன்று காலை, சென்னை – ஆழ்வார்பேட்டை, எத்திராஜ் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்குக், கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு .க .ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில்,மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா .சுப்பிரமணியன் , மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு .சேகர் பாபு , சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலை திரு.Mylai velu MLA, GCC ஆணையர் திரு.Gagandeep Singh Bedi IAS, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துகொண்டேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *