22.05.2021அன்று , சோழிங்கநல்லூர் – புழுதிவாக்கம், மண்டலம் 14 மாநகராட்சி அதிகாரிகளுடன், திரு அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ-வும், நானும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினோம்.இந்நிகழ்வில், மண்டலம் 14-ன் – கண்காணிப்பு அதிகாரி திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப, உதவி ஆணையர் திரு.பாஸ்கரன், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
No comment