COVID – 19


(21.5.21)அன்று சோழிங்கநல்லூர் – மண்டலம் 15 மாநகராட்சி அலுவகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற, கொரோனா தொலைபேசி அழைப்பு மையத்தினை , திரு.அரவிந்த் ரமேஷ் MLA – வுடன் ஆய்வு செய்தேன்.உடன், மண்டலம் 15-ன் உ.ஆணையர் திரு.சுகுமார், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *