COVID – 19


கொரோனா காலகட்டத்தில் லிமிட்லஸ் அப்பரேல்ஸ் என்ற நிறுவனத்திற்கு எனது வேண்டுகொள்ளுக்கு இணங்க , PPE KIT தயாரிக்க அனுமதி பெற உதவியாக இருந்த MSME முதன்மை செயலாளர் திரு .ராஜேந்திர குமார் அவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொண்டேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *