23.06.2021அன்று காலை, அடையாறு – இந்திரா நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில், கொரோனா சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தேன்.இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர் திரு.துரைகபிலன், வட்டச் செயலாளர்கள், வழக்கறிஞர் திரு.சந்தானம், திரு.தனசேகரன், கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.
No comment