22.06.2021 அன்று, சோழிங்கநல்லூர் – துரைப்பாக்கத்தில் ‘இம்ப்காப்ஸ்’ சார்பில் அமைக்கப்பட்டுள்ள, சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தினை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா .சுப்பிரமணியன் தொடங்கி வைத்த நிகழ்வில், திரு.அரவிந்த் ரமேஷ் MLA,திரு.JMH Aassan Maulaana ஆகியோருடன் கலந்துகொண்டேன்.இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர்கள் திரு.ரவிச்சந்திரன், திரு.மதியழகன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
No comment