PMNRF 7

மாண்புமிகு பாரதப் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF), சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த திருமதி.சசிகலா என்பவருக்கு ரூ.3,00,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *