(22.1.2020), சித்தாலப்பாக்கம் ஊராட்சி சமூகநலக்கூடத்தில் பொதுமக்களிடம், #SAGY திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினேன். பொதுமக்கள் ஆர்வமுடன் திரளாகக் கலந்து கொண்டு, ஆலோசனை வழங்கிச் சிறப்பித்தனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு அ.ஜான் லூயிஸ் இ.ஆ.ப, திரு.அரவிந்த் ரமேஷ் MLA, திட்ட இயக்குநர் திரு.ஸ்ரீதர், உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும், பொதுமக்களிடம், கிராம மேம்பாடு சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
No comment