மத்திய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள, சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கம் கிராமத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு .க .ஸ்டாலின் தளபதி அவர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின், 50 லட்சமாவது பயனாளிக்கு,மருத்துவப் பெட்டகம் வழங்கி, 188 உயிர் காக்கும் உபகரணங்களுடனான கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன், நானும் கலந்துகொண்டேன்.
No comment