SAGY 26.11.2021


மத்திய அரசின் #SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்த சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கத்தில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.42.66 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, திறந்தவெளி கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தலைமையில், MLA அரவிந்த் ரமேஷ் முன்னிலையில், கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ராகுல்நாத் இ.ஆ.ப,MLA பிரபாகர் ராஜா புனித தோமையர் மலை ஒன்றியச் செயலாளர் திரு.ப.ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், முன்னணியினர்,அரசுத் துறை அதிகாரிகள், கலந்துகொண்டனர். ,

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *