04.11.2019 அன்று ,தென்சென்னை தொகுதி, சோழங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 14 புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில், “மாபெரும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று; அவற்றை உரிய துறை அதிகாரிகளிடம் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
No comment