அரசியல்

தென் சென்னை தொகுதி & நாடாளுமன்ற செயல்பாடுகள்

MPLADS0நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள்
PMNRF0பாரத பிரதமரின் தேசிய நிவாரண நிதி
COVID-190கோவிட் தடுப்பு பணிகள்
SAGY0கிராம தத்தெடுப்பு திட்டம்
இலக்கியம்

நூல்கள், உரைகள் & கட்டுரைகள்

கவிதை வெளி0தமிழச்சி தங்கப்பாண்டியன்
சொட்டாங்கல்0மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள்
நிழல் வெளி0பின்காலனிய மற்றும் புலம்பெயர்
கல்லின் கடுங்கோபம்0கலீசிய மொழியில் எழுதிய கவிதைகள்
தமிழச்சி
தமிழச்சியின் கவிதையும், அரசியலும்

ஒரு மூன்றாம் உலகப், பின் காலனீயக், கிழக்கு ஆசியப் பிரஜையின் குரலை,

அரசியலை என் கவிதை முன்வைக்கின்றது.

தொன்மவியலும், நாட்டுப்புற வழக்காற்றியலும், சடங்குகளும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும், நாட்டார் கலைகளும், செவிவழிச் சொலவடைகளும், நம்பிக்கைகளும், பழ மரபுக் கதைகளும் கொண்ட உலகம் எனது. நான் அந்த கரிசல் நிலத்தின் இடைச்சி, மேய்ச்சி, பேச்சி.
யூங்கின் கூற்றுப்படி ‘முழுமையையும், சுயத்தையும்’எனது கவிதைகள் வழி நேர்த்தியாகச் சொல்ல முயற்சிப்பவள். அவரது கூற்றுப்படியே ‘நனவு நிலையில் தனி மனுஷியாக இருந்தாலும், நனவிலியில் கூட்டு மனிதராக இருக்கிறேன்’.
உரைகள்

அரசியல் & இலக்கியம்

அரசியல்
சுவாரஸ்யமான தலைப்புகள்

பகுத்தறிவு பேரவை

விவாதங்கள் & பேச்சுகள்

நாடாளுமன்றத்தில் கேள்விகள் மூலம் தான் அரசு மக்களுடன் தொடர்பில் உள்ளது.

நேரமில்லா நேரம்

நேரமில்லா நேரம் என்பது கேள்வி நேரத்துக்கும், அவையின் அன்றாட அலுவலுக்கும்.

தனிநபர் மசோதா

மக்களின் குரல் • உறுப்பினரின் உரிமை • ஜனநாயக மரபு.

இலக்கியம்
சமீபத்திய நிகழ்வுகள்

நேர்காணல்கள்

ஒரு குழுவை உருவாக்க பயன்படும் பொது பெருமைக்குரிய மக்கள் அரசியல் கட்சி.
கணினியில் உள்ள மென்பொருள் அல்லது செயலியின் நிரல்களை நேரடியாக பார்க்க.
அறிவியல், கணிதம், வரலாறு · இதர · இயற்கை நல வாழ்வு · கல்வி , விளையாட்டு. மற்றும் இன்னும் பல...
தொடர்பு கொள்க