PMNRF 56

மாண்புமிகு பாரத பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF), Palbociclib and fulvestrant சிகிச்சைக்காக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த திருமதி.முத்துலட்சுமி என்பவருக்கு ரூ.3,00,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *