04.06.2021 அன்று ,செங்கல்பட்டு – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் திரு.தா மொ அன்பரசன் , மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா .சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியர் திரு.ஜான் லூயிஸ் இ.ஆ.ப, அரசு உயர் அதிகாரிகள், மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comment