மத்திய அரசின் SAGY திட்டத்தின் கீழ் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி – சித்தாலப்பாக்கம் ஊராட்சியைத் தத்து எடுத்ததிற்கும், அக்கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ53,16,000/- ஒதுக்கியதிற்கும்,அப்பகுதியைச் சேர்ந்த திரு.ராம் முரளி, பொதுமக்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள் .
No comment