COVID – 19


26.05.2021 அன்று காலை, சென்னை – ஆழ்வார்பேட்டையில், 50 படுக்கைகள் கொண்ட கொரோனா ஆயுர்வேத சிகிச்சை மையத்தை கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் அம்மைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்த நிகழ்வில்,மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர் பாபு , திரு.தாயநதி மாறன் எம்.பி, திரு.மயிலை வேலு எம்.எல்‌.ஏ, பகுதிச் செயலாளர்கள் நந்தனம் திரு.மதி, திரு.முரளி, கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகளுடன் கலந்துகொண்டேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *