25.05.2021 அன்று காலை, கே.கே.நகர் – சிவன் பார்க் அருகில், கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக,நடமாடும் காய்கறி விற்பனை ஊர்திகளை, மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. திரு .சேகர் பாபு ,திரு. பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.Gagandeep Singh Bedi இ.ஆ.ப, ஆகியோர் தொடங்கி வைத்தோம்.இந்நிகழ்வில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் திரு.A.M.Vikramaraja, பகுதிச் செயலாளர்கள் திரு.கே.கண்ணன், திரு.மு.ராசா, கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
No comment