மத்திய அரசின், முன்மாதிரி கிராம வளர்ச்சித்திட்டத்தின் (SAGY) கீழ், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம், சித்தாலப்பாக்கம் ஊராட்சி, பாராளுமன்ற உறுப்பினரது தெரிவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.(22.01.2020), காலை 10 மணி அளவில், அங்குள்ள சமூக நலக்கூடத்தில், பொதுமக்களிடம் அத்திட்டம் தொடர்பாக ஆலோசனை நடைப்பெற்றது . அவ்வூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
No comment